pen name
Appearance
pen name, ஆங்கிலம்.
[தொகு]pen name(பெ)
பொருள்
- புனைப்பெயர், புனைபெயர், புனைவுப்பெயர்
விளக்கம்
பயன்பாடு
- Puthumaippiththan is the pen name of C. Viruthachalam, one of the most revolutionary writers of Tamil fiction - புதுமைப்பித்தன் என்பது தமிழில் புரட்சிகரமான கதைகளைப் படைத்த விருத்தாச்சலம் என்பவரின் புனைபெயர்