உள்ளடக்கத்துக்குச் செல்

penmanship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

penmanship (பெ)

  1. கையெழுத்துப் பாணி
  2. எழுத்துத் திறன்
  3. இலக்கியக் கட்டுரை அல்லது கவிதையின் பாணி
விளக்கம்
பயன்பாடு
  1. His penmanship was legible and neat - அவருடைய கையெழுத்து தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. (Paging Mr. Shakespeare:a critical challenge, Walter Hart Blumenthal)
  2. I know you can write well, but your penmanship makes it very hard for me to read your work Therefore, I have to give you low marks. - நீ நன்றாய் எழுதுவாய் என்று தெரியும். ஆனால், உனது கையெழுத்து உன்னுடைய கட்டுரையை வாசிப்பதைக் கடினமாக்குகிறது. அதனால், நான் உனக்குக் குறைந்த மதிப்பெண்ணே தரப்போகிறேன். ( Ebony Jr. Apr 1978)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---penmanship--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=penmanship&oldid=1876463" இலிருந்து மீள்விக்கப்பட்டது