கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
perfect
- கச்சிதமான; மிகச்சரியான; நியாயமான
- குறையற்ற; நேர்த்தியான; பிழையற்ற
- நிறைவான; முழுமையான; தலைசிறந்த
- வேதி. நல்லியல்பு; கருத்தியல்; சீர்ம
எ.கா:கச்சிதமான உடல்; கச்சிதமாகப் பொருந்தும் உடை (a perfect body; perfectly fitting dress)