perforation
Appearance
ஆங்கிலம்
[தொகு]perforation
- துளையிடல்; துளையிடுதல்
- இயற்பியல். துளையமைப்பு; துளையீடு; நுண் துளை
- கட்டுமானவியல். துளையீடு
- கால்நடையியல். துளை ஏற்படுதல்
- தாவரவியல். துளை
- பொறியியல். துளை; நுண்துளை; மிகு துளையிடல்
- மருத்துவம். துளை; துளைத்தல்; துளையிடல் துளைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +