periodical
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
periodical (பெ)
- பருவ இதழ்; பருவ ஏடு; பருதி
(உ)
- காலமுறை தோறும் / பருவந்தோறும்
பயன்பாடு
- பிரதமர் தமிழகம் வந்தபோது நிகழ்ச்சிகளுக்கு நாளிதழ்களைத் தவிர குறிப்பாக, பருவ இதழ்கள் எதற்கும் அதிகாரிகள் அனுமதிச்சீட்டு கொடுக்கவில்லை. (போன் செய்தார் சசிகலா?, ஜூனியர் விகடன், 01-ஜனவரி-2012)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் periodical