உள்ளடக்கத்துக்குச் செல்

permeability

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

permeability

  1. இயற்பியல். உட்புகவிடுமியல்பு; காந்த உட்புகு திறன்
  2. தாவரவியல். உட்புகவிடுமியல்பு
  3. நிலவியல். புரைமை
  4. பொறியியல். இசைமை; உட்புகவிடு தன்மை; உட்புகவிடு திறன்; ஊடு புகைவிடும் இயல்பு; ஊடுபுகவிடல்; ஊடுபுகவிடும் தன்மை; கசிமை; காந்த உட்புகு திறன்; புரைமை
  5. மருத்துவம். உட்புகவிடுதன்மை; ஊடுருவுத்திறன்; ஊடுவிடுத்திறன்
  6. மாழையியல். ஊடுபுகவிடும் தன்மை
  7. வேதியியல். உட்புகவிடுதன்மை; ஊடுருவு திறன்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=permeability&oldid=1876672" இலிருந்து மீள்விக்கப்பட்டது