உள்ளடக்கத்துக்குச் செல்

pervious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pervious ()

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ஒரு பொருளின் ஊடே நீர்மம் அல்லது ஒரு பாய்மம் போன்றவை ஊடுருவக்கூடிய தன்மை; ஊடுருவக்கூடிய
  2. நுண்துளைகள் உள்ள, புரைமப் பொருள் (porous) ஒன்றின் உள்ளே நீர்மம் அல்லது ஒரு பாய்மம் ஊடுருவிப் பரவக்கூடிய தன்மை; ஊடுபரவக்கூடிய; ஊடுவிரவக்கூடிய
  3. வழிப்படுத்தக்கூடிய
"https://ta.wiktionary.org/w/index.php?title=pervious&oldid=1876754" இலிருந்து மீள்விக்கப்பட்டது