பலுக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பலுக்கல், பெயர்ச்சொல்.
  1. ஒலிப்பு
  2. ஒரு சொல்லை எழுத்தொலி விளங்கத் திருத்தமாய் வாய்விட்டுச் சொல்லுதல்.
  3. உச்சரிப்பு (இச்சொல் வடமொழிச்சொல்)
மொழிபெயர்ப்புகள்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலுக்கல்&oldid=1643413" இலிருந்து மீள்விக்கப்பட்டது