உள்ளடக்கத்துக்குச் செல்

pettifogger

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pettifogger, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

pettifogger(வி)

  1. சின்னச் சின்ன விசயங்களுக்காகச் சண்டையிடு
  2. சட்டத்துறையில் நெறியற்றுத் தொழில் செய்
  3. ஏமாற்று; வஞ்சனை செய்
விளக்கம்
பயன்பாடு
பொருள்

pettifogger(பெ)

  1. நெறியற்ற, கீழ்த்தரமான வழக்கறிஞர்
  2. சின்னச் சின்ன விசயங்களுக்காகச் சண்டையிடுபவர்
விளக்கம்
பயன்பாடு
  • Furthermore many of these lawsuits may have been fabricated by pettifoggers - மேலும் இவ்வழக்குகளில் பல, நேர்மையற்ற வழக்குரைஞர்களால் சோடிக்கப்பட்டவையாக இருக்கலாம். ([1])
  • pettifogger (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pettifogger--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=pettifogger&oldid=1595146" இலிருந்து மீள்விக்கப்பட்டது