pigment
Appearance
ஆங்கிலம்
[தொகு]pigment
- நிறமூட்டுப் பொருள்; வண்ணமூட்டுப் பொருள்
- இயற்பியல். நிறப்பசை; நிறமி; நிறம்வழங்கி
- கட்டுமானவியல். நிறப்பூச்சு
- தடைய அறிவியல். நிறப்பொருள்
- நிலவியல். நிறமி
- பொறியியல். நிறமி
- மருத்துவம். உடல் நிறமி; தோல் நிறமி; நிறப்பொருள்; வண்ணம்
- மாழையியல். நிறப்பொருள்; நிறம்வழங்கி
- விலங்கியல். நிறச் சத்து; நிறப்பசை; நிறமி
- வேதியியல். நிறப்பொருள்; நிறமி; நிறம்வழங்கி; வண்ணப்பொருள்
- வேளாண்மை. நிறமி; நிறம்வழங்கி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கட்டுமானவியல்
- ஆங்கிலம்-தடைய அறிவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மாழையியல்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-மீன்வளம்