உள்ளடக்கத்துக்குச் செல்

pin punch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pin punch

ஆங்கிலம்

[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

தமிழ்

[தொகு]

ஊசிக்குந்தம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

அமைப்பு

[தொகு]
  • இதன் உடலின் மேற்பகுதி தடிமனாகவும் கீழ்ப்பகுதி மெல்லியதாகவும் செங்கால் (parallel shank) உடையதாகவும், முனைப்பகுதி தட்டையாகவும் பல்வேறு குறுக்களவுகளில் கிடைக்கின்றன.

விளக்கம்

[தொகு]
  • கட்டாணி அல்லது தறையாணியின் தட்டை (Flat) முனையில் நெருக்கமாகப் பொருந்தும் வகையில் இதன் முனைப்பபகுதியும் தட்டையாக இருக்கும்.

பயன்பாடு

[தொகு]
  • இரு உறுப்புகளை இணைக்கும் கட்டாணியை (cotter pin) அல்லது தறையாணியை (Revet) துளையில் இறுக்கமாகச் செருகவும், செருகியிருப்பதைக் கழற்றவும் ஊசிக்குந்தம் பயன்படுகிறது.

இலக்கியமை

[தொகு]
  • ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு என்னும் இலக்கிய வரி !(வரி : 41)

(இலக்கணப் பயன்பாடு) ... சொல்வளம் [[ ]] - [[ ]]





( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=pin_punch&oldid=1927104" இலிருந்து மீள்விக்கப்பட்டது