pinion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

pinion

பெயர்ச்சொல்[தொகு]

  1. சிறிய பற்சக்கரம்; சிறுபற்சக்கரம்; பற்சில்லு, துணைப்பொறிச்சக்கரம்; பற்சிலி
  2. பறவையின் சிறகு, இறக்கை

வினைச்சொல்[தொகு]

  1. பறவையின் இறக்கையை நறுக்கி அல்லது கட்டிப் பறக்கமுடியாமல் செய்
  2. ஒருவனின் கை, கால் முதலியவற்றைக் கட்டிப்போடு; பிணை
  3. ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் pinion
"https://ta.wiktionary.org/w/index.php?title=pinion&oldid=1596264" இலிருந்து மீள்விக்கப்பட்டது