கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்டு:
கீரைக்கட்டு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கட்டுதல்
  2. இணைத்தல்
பயன்பாடு

- 'கட்டு கட்டி வை'.

அறுத்த (நெல்தாள்)வைக்கோல்களை ஒன்றாக சேர்த்து கயிறு/ பிரி கொண்டு கட்டுதல்
பயிற்சிகள் மேற்கொண்டு திடகாத்திரமான உடல் - கட்டுடல்
கயிறு கொண்டு கட்டிய உடல் - கட்டுடல்

சொல்வளம்[தொகு]

கட்டு - கட்டுப்படு
கட்டுரை - கட்டுமானம் - கட்டுக்கதை - கட்டுமரம் - கட்டுடல்
சல்லிக்கட்டு - காவற்கட்டு - கால்கட்டு - சப்பைக்கட்டு - காப்புக்கட்டு - தலைக்கட்டு
மல்லுக்கட்டு - தீர்த்துக்கட்டு - முடிவுகட்டு - கூடுகட்டு


மொழிபெயர்ப்புகள்[தொகு]



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டு&oldid=1888503" இருந்து மீள்விக்கப்பட்டது