pipe vice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • pipe vice


pipe vice

  1. புழல் கதுவை
  2. பொறியியல். குழாய் குறடு
  3. மாழையியல். குழாயிடுக்கி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • நாகம் பூசிய இரும்புக் குழாய் (G.I.pipe) போன்றவற்றில் மரை(Thread)போடுகையில் இந்தக் கதுவையில் (Vice) குழாயை வைத்து இறுக்கிக் கொள்வர்.
  • புழல் = குழாய். புழல் கதுவை என்பது ஆங்கிலத்தில் Pipe Vice

பயன்பாடு[தொகு]

  • நாகமுளி இரும்புக்குழாய் (G.I.Pipe) இரும்புக் குழாய் ((M.S.Pipe) பிற மாழைக் குழாய்(Non-Ferrous Pipes) போன்றவற்றில் வேலை செய்ய பணிமனைகளில் புழல் கதுவை தான் பயன்படுகிறது.

இலக்கியமை[தொகு]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=pipe_vice&oldid=1927065" இலிருந்து மீள்விக்கப்பட்டது