உள்ளடக்கத்துக்குச் செல்

pitfall

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pitfall, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

pitfall(பெ)

  • படுகுழி - விலங்குகளை வீழ்த்திப் பிடிக்கத் தோண்டியுள்ள மறைவான குழி; இடறுகுழி
  • வீழ்த்துபொறி; சதிப்பொறி
  • பாதகம்; ஆபத்து
விளக்கம்
பயன்பாடு
  • his mother had assumed without evidence that he was leading Mike by the hand round the pitfalls of life -அவனுடைய தாய் அவன் மைக்கைக் கரம்பிடித்துப் படுகுழிக்குள் விழாமல் பாதுகாப்பாக இட்டுச்செல்கிறான் என்று அதற்கான சான்றேதுமில்லாமலே நம்பியிருந்தாள் (Mike, P. G. Wodehouse)
  • pitfall (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pitfall--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=pitfall&oldid=1596410" இலிருந்து மீள்விக்கப்பட்டது