plagiary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

plagiary, ஆங்கிலம். [தொகு]

பொருள்

plagiary(பெ)

  1. (எழுத்து, ஆய்வு முதலிய பிறரின் படைப்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்தித், தனதுபோலக் காட்டும்)படைப்புத் திருடன்
விளக்கம்
பயன்பாடு
  1. A plagiary is a man who steals other people's thoughts, and puts them off for his own - மற்றவரின் கருத்துகளைத் திருடித் தனதுபோலக் காட்டிக்கொள்பவன் படைப்புத் திருடன்(Letters written by lord Chesterfield to his son, Philip Dormer Stanhope (4th earl of Chesterfield.))

( மொழிகள் )

ஆதாரங்கள் ---plagiary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=plagiary&oldid=1877405" இலிருந்து மீள்விக்கப்பட்டது