உள்ளடக்கத்துக்குச் செல்

plain view doctrine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • plain view doctrine, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தெளிவானத் தோற்றக் கோட்பாடு

விளக்கம்

[தொகு]

தேடுவதற்கும், நுழைவதற்கும் தேவையில்லாமல், குற்றச்செயலுக்கான சாட்சியம், அல்லது குற்றத்தில் தொடர்புடைய பொருள், பார்வையில் தென்பட்டால், சட்ட அமலாக்கத் துறை அதிகாரி, தேடாணை இல்லாமல், தேடுவதற்கும், பரிமுதல் செய்வதற்கும் அதிகாரமுள்ளவர் எனச் சொல்லும் விதி

இவைகளையும் காணவும்:-

  1. search and seizure
  2. search warrant
  3. arrest warrant
  4. warrant


( மொழிகள் )

சான்றுகோள் ---plain view doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=plain_view_doctrine&oldid=1849058" இலிருந்து மீள்விக்கப்பட்டது