plaintiff's attorney
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- plaintiff's attorney, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வாதியின் வழக்கறிஞர், மனுதாரரின் வழக்கறிஞர்
விளக்கம்
[தொகு]நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் வாதியின் சார்பாக வழக்கை நடத்தும் வழக்கறிஞர்
defense attorney என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---plaintiff's attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்