plebeian
Appearance
plebeian, ஆங்கிலம்.
[தொகு](கோப்பு)
பொருள்
plebeian(பெ)
- சாமானியன்; எளியவன்; சாதாரணக் குடிமகன்; பொதுமக்களில் ஒருவன்
விளக்கம்
பயன்பாடு
plebeian(உ)
- சாமானிய; சாதாரண, எளிய
- கீழ்மையான, மட்டமான, தரம் குறைந்த
விளக்கம்
பயன்பாடு
- plebeian (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---plebeian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(#)