pleonasm
pleonasm, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
(பெ)
- பலகால்விளம்பல், கூறியது கூறல், ஒருபொருட்பன்மொழி, ஒருபொருட்கிளவி, மீதுரை, மீமிசைச்சொல், மொழிந்ததுமொழிவு
விளக்கம்
பயன்பாடு
- true fact is a pleonasm - சத்தியமா உண்மை என்பது பலகால்விளம்பல்
- living life is a pleonasm - சீவசெந்து என்பது மீதுரை
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pleonasm--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு
(tautology),((repetition)