plummet
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- படு வீழ்ச்சியடை; கீழே விழு
- கட்டுமானவியல். தொங்குகுண்டு
விளக்கம்
- பங்குகளின் விலை படுவீழ்ச்சி அடைந்தது (share price plummeted)
- 2012 முதல் 2021 வரை GMAT தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படுவீழ்ச்சியடைந்து வருகிறது.
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் plummet