உள்ளடக்கத்துக்குச் செல்

polemarch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • polemarch, பெயர்ச்சொல்.
  1. (வர) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர்
  2. ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்


( மொழிகள் )

சான்றுகோள் ---polemarch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=polemarch&oldid=1597381" இலிருந்து மீள்விக்கப்பட்டது