pollination

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

N


pollination

  1. மகரந்தச் சேர்க்கை; மகரந்தச்சேர்க்கை
  2. தாவரவியல். மகரந்தச் சேர்க்கை; மகரந்தச்சேர்க்கை; மகரந்தீயம்
  3. மரபியல். மகரந்தச்சேர்க்கை
  4. வேளாண்மை. பாரகம் சேர்த்தல்; மகரந்தக்சேர்க்கை; மகரந்தச் சோக்கை

விளக்கம்[தொகு]

மகரந்தப் பையிலிருந்து மகரந்தத் தூள்கள் சூலக முடியைச் சென்றடையும் செயலே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=pollination&oldid=1895137" இலிருந்து மீள்விக்கப்பட்டது