porosity
Appearance
ஆங்கிலம்
[தொகு]porosity
- இயற்பியல். நுண்டுளையுடைமை
- நிலவியல். புரைமை
- பொறியியல். நுண்துளைமை; புரை அளவு; புரைமை
- மாழையியல். நுண் துளைமை; புரைமை
- வேளாண்மை. நுண்டுளையுடைமை; புரைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +