உள்ளடக்கத்துக்குச் செல்

possession of stolen goods

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • possession of stolen goods, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): திருட்டுப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளுதல்

விளக்கம்

[தொகு]

திருடப்பட்டப் பொருள் என அறிந்தும், தனக்குச் சொந்தமில்லாதப் பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டப்படிக் குற்றமாகும். திருடப்பட்டப் பொருள் என்பதையறியாமல், ஒருவர் ஒரு பொருளை வைத்திருந்தால், அது குற்றமாகாது. [[[ஆனால்]], அப்பொருளை தாமதமின்றி உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்


( மொழிகள் )

சான்றுகோள் ---possession of stolen goods--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=possession_of_stolen_goods&oldid=1849062" இலிருந்து மீள்விக்கப்பட்டது