post structuralism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

post structuralism (பெ)

  1. பின் அமைப்புவாதம் - மொழியை ஓர் அமைப்பாக அணுகாமல் ஒரு நிகழ்வாக அணுகுவது இம்முறை . மொழியின் நிலையான அர்த்தத்தை மறுத்து அதை ஒரு தொடர்செயல்பாடாக காண்பது. அமைப்புவாதம் இலக்கிய ஆக்கங்கலை எளிமைப்படுத்திவிட்டது என்று கருதும் பின் அமைப்புவாதிகள் அதை சொல்பவர் கேட்பவர் நடுவே நிகழும் மேலும் சிக்கலான ஒரு கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக காட்டுகிறார்கள். இவ்வணுகுமுறை பின் நவீனத்துவர்களால் விரும்பபடுகிறது.
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---post structuralism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. கலைச்சொற்கள்

 :structuralism - structural - structure - # - #

  1. Encyclopedia Tamil Criticism
"https://ta.wiktionary.org/w/index.php?title=post_structuralism&oldid=1978172" இலிருந்து மீள்விக்கப்பட்டது