precocity
Appearance
ஆங்கிலம்
[தொகு]precocity
- உளவியல். முதுக்குறைவு; வயதிற்கு மீறிய அறிவுடைமை
- கால்நடையியல். விரைவில் விருத்தி அடையும் பண்பு
- மரபியல். அகாலமுதிர்வு
- மருத்துவம். இளமையில் உடல் உள்ளமிகை வளர்ச்சி; உடல் உள்ளம்மிகைவளர்ச்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +