preemptive right
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preemptive right, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு நிறுவனத்தில் ஏற்கெனவே தன்வசம் இருக்கும் பங்குகளின் மதிப்பைக் கொண்டு, அந்நிறுவனத்தின் புதிய பங்குகளை வாங்க ஒரு பங்குதாரருக்கு இருக்கும் முன்னுரிமை
- இவைகளையும் காணவும்:-
- share
- stock
- share holder
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preemptive right--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்