presentment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- presentment, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- கடனுறுதிப் பத்திரத்தின் கீழ், கொடுக்கப்பட வேண்டியத் தொகையை உரிய காலத்தில் கேட்பது.
- தனிச்சிறப்பு நடுவர்க் குழுவால் நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அறிக்கை.
presentment for payment என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---presentment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்