proces-verbal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- proces-verbal, பெயர்ச்சொல்.
- நிகழ்ச்சிக் குறிப்பு
- செய்திப்பட்டி
- பிரஞ்சு சட்ட வழக்கில் குற்றத்திற்கு ஆதரவான உண்மைகளின் எழுத்துமூல அறிக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---proces-verbal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி