உள்ளடக்கத்துக்குச் செல்

proofreading

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

proofreading(பெ)

  1. மெய்ப்புப் பார்த்தல்; சரிபார்ப்பு; மெய்ப்பு நோக்குதல்
விளக்கம்
பயன்பாடு
  1. நாவல் அச்சான நாட்கள் கொந்தளிப்பானவை. நான் பலமுறை மெய்ப்புப் பார்த்தும் அச்சுப்பிழைகள். என்னால் நாவலைப் படிக்கவே முடியவில்லை. (ரப்பர் நினைவுகள், ஜெயமோகன்)
  2. பதிப்புத் தொழில் மின்னச்சு செய்தல், மெய்ப்பு நோக்குதல்(ப்ரூப் ரீடிங்) மற்றும் விநியோகம் சார்ந்த துறைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது.
proofread - correct - edit - verify - print - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---proofreading--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=proofreading&oldid=1878569" இலிருந்து மீள்விக்கப்பட்டது