proscenium
Appearance
/proʊˈsiː.ni.əm/}}
பொருள்
- proscenium, பெயர்ச்சொல்.
- (தொன்ம நாடகங்களில்) திரைக்கும் இசைக்கருவிகளுக்கும் இடைப்பட்ட நாடக மேடைப் பகுதி
- (தற்கால நாடகங்களில்) நாடக மேடையில் காட்சிகள் நடக்கும் இடத்துக்கு முற்பட்ட பகுதி
விளக்கம்
- proscenium (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---proscenium--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு