protoplasm
Appearance
ஆங்கிலம்
[தொகு]protoplasm
- கால்நடையியல். அணுத் திரவம்; ஊன்மம், அணுநீர்மம்
- தாவரவியல். புரோட்டோப்பிளாசம்; முதலுரு
- மரபியல். முதலுரு
- மருத்துவம். உயிரணு; உயிர்முலப்பொருள்; முதலுரு, நிணமூலநீர்
- மீன்வளம். முன் ஊனீர்
- விலங்கியல். உயிர்மூலப்பொருள்; புரோட்டோப்பிளாசம்; முதலுரு
- வேளாண்மை. உயிர்க்குழம்பு; உயிர்ப்பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +