punch
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
punch
- குத்து
- துளைப்பி
- குந்தம்
- center punch = மையக் குந்தம்
- dot punch = புள்ளிக் குந்தம்
- figure punch = உருக் குந்தம்
- hollow punch = புழல் குந்தம்
- letter punch = மொழிக் குந்தம்
- number punch = இலக்கக் குந்தம்
- nail punch = ஆணிக் குந்தம்
- prick punch = கூர்க் குந்தம்
- pin punch = ஊசிக் குந்தம்
வினைச்சொல்[தொகு]
punch துளையிடு
விளக்கம்[தொகு]
பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் புள்ளி, துளை, வட்டம், இலக்கம், எழுத்து போன்றவை பதிக்கப் பயன்படும் சிறு கருவி.
இலக்கணமை[தொகு]
“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (1678). ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு வரி 410.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் punch