உள்ளடக்கத்துக்குச் செல்

குத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குத்து(வி)

 1. கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி
 2. ஊற்று
  குழம்பு நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோ!
 3. உடலுறவு கொள் (பேச்சு வழக்கு)

(பெ)

 1. கைமுட்டிகளால் கொடுக்கும் அடி
 2. களிப்பு மிகுந்த நடனம், திரைப்பாடல்களில் அடிக்கடி காணப்படுவது
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. stab, punch, give a punch
 2. penetrate sexually, have sex
 3. pour (liquid food)
 4. a kind of energetic folk dance performed in movies
"https://ta.wiktionary.org/w/index.php?title=குத்து&oldid=1969299" இலிருந்து மீள்விக்கப்பட்டது