உள்ளடக்கத்துக்குச் செல்

pundit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  • சொற்பிறப்பு:

  • சமசுகிருதம்--पण्डित--பண்டி31--வேர்ச்சொல்...

பொருள்

[தொகு]
  • pundit, பெயர்ச்சொல்.
  1. பண்டிதன்
  2. மேதாவி
  3. கற்றவன்

விளக்கம்

[தொகு]
  • ஒரு குறிப்பிட்ட விடயத்தை வெகு ஆழமாகக் கற்று உணர்ந்தவரும், அந்த விடயத்தின் அனைத்துக் கூறுகளையும் அறிந்தவரும், அவ்விடயத்தில் எத்தகைய கேள்விகளுக்கும் விடை பகர்ந்து, அவற்றில் தன் எண்ணங்களையும், மாற்று அபிப்பிராயங்களையும் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லக்கூடிய புலமை/பாண்டித்தியம் உள்ள ஒருவர் pundit எனப்படுகிறார்..
( மொழிகள் )

சான்றுகோள் ---pundit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pundit&oldid=1600618" இலிருந்து மீள்விக்கப்பட்டது