பண்டிதன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பண்டிதன்(பெ)
- வித்துவான், புலவன்
- பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9)
- கும்பெனியார் காலத்தில் நியாயத்தலத்திலே தர்மசாத்திரங்களை எடுத்துக்கூற நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தன்
- மாத்துவப்பிராமணன்
- வைத்தியன்
- பண்டிதனுமெய்யுறு வேதனையும் (திருப்பு. 59)
- நாவிதருக்குரிய பட்டப்பெயர்
- புதன்
- சுக்கிரன்
- வரிக்கூத்து வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- man of learning and erudition, pandit
- law officer formerly appointed in the East India Company's courts for the interpretation of Hindu laws
- Madhva Brahmin, as formerly engaged as pandits in the law courts
- doctor, physician, medical man
- title assumed by barbers
- the planet mercury
- the planet venus
- a kind of masquerade dance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- பண்டிதன் என்பதன் பொருள் மருத்துவன் என்பதாகும். தற்காலத்தில் உள்ள, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அப்பெயர் வழக்கத்தில் இருந்து வருவதை காணலாம்.
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---பண்டிதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +