ram
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
ram
- இயற்பியல். தாக்குகுற்றி
- கட்டுமானவியல். மொங்கானிடல்
- கால்நடையியல். செம்மறி ஆட்டுக்கிடா; தகர்; மேடம்
- பொறியியல். சுழல்; திமிசு; முன் பின் அசையும் பாகம்
- மருத்துவம். செம்மறிக் கிடா
- வேளாண்மை. தாங்கி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ram