உள்ளடக்கத்துக்குச் செல்

மேடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

மேடம்(பெ)

  1. ஆடு
  2. சோதிடத்தில் ஓர் இராசி
  3. சித்திரை
  4. கவசம், மேழம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. sheep, ram
  2. aries of the zodiac
  3. the first solar month
  4. coat of armour
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேடம்&oldid=1636214" இலிருந்து மீள்விக்கப்பட்டது