rama
Appearance
ஆங்கிலம்
[தொகு]- சமசுகிருதம்..राम...ராம--மூலம்
பொருள்
[தொகு]- rama, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பிற்கால இந்துவியலின் ஒரு கடவுள் அல்லது கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு மாவீரன்...இறைவன் திருமாலின் ஓர் அவதாரமாகக் கொண்டாடப்படும் அயோத்தியாவின் பேரரசன் தசரதனின் மகனான இராமபிரான்....
- rama (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rama--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]][[2]]