receptor
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) படிமம்:en-us-receptor.ogg (கோப்பு)
receptor
- உளவியல். புகுவாய் ஏற்பிடம்
- மருத்துவம். ஏற்பி; வாங்கி
- விலங்கியல். வாங்கி
- வேதியியல். வாங்கி
- வேளாண்மை. வாங்கி
விளக்கம்
- நரம்புத் தூண்டுதல்களை ஏற்று, அனுப்பக்கூடிய உணர்வு நரம்பு வேதியியல் பொருள்கள், மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptor