கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
recession
- சரிவு
- பொருளியல். பொருளாதாரப் பின்னடைவு உள்ள காலம். பெரும்பாலும், இதன் தாக்கமும் நீடிப்பும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.
- தேக்கம்
எ.கா: பொருளதாரத் தேக்கம்