record
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]- இசைத்தட்டு
- ஆவணம்
- சாதனை
- பதிவு
- பதிகை
வினைச்சொல்
[தொகு]விளக்கம்
[தொகு]- ஒன்றுக்கு மற்றொன்று தொட்ர்புள்ள தகவல் புலங்களின் தொகுதி. அமைப்பு நோக்கத்திற்காக ஒரே அலகாகக் கருதப்படுவது. இது கோப்பில் இருக்கும். ஒவ்வொரு ஆவணமும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
எடுத்துக்காட்டு
[தொகு]- வாடிக்கையாளர் பற்றிய தகவல். ஆவணம் எப்பொழுதும் முறைமை வடிவத்திலேயே இருக்கும்.