உள்ளடக்கத்துக்குச் செல்

recovery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

recovery

  • மீட்சி; மீட்பு; மீளல்; மீளப்பெறுதல்; மீளப் பெறுகை; மீட்டெழல்
  • (பொருளாதார) மீட்சி
  • குணமடைதல்; நலம்பெறுதல்
  • திரும்பப் பெறுகை; திரும்பப்பெறுதல்; பிடித்தம்
  • இடை நின்ற வண்டியைப் பட்டறை சேர் / வண்டி மீட்பு;
  • அறுவடை; பெறுமானம்; மகசூல்


உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recovery
"https://ta.wiktionary.org/w/index.php?title=recovery&oldid=1602898" இலிருந்து மீள்விக்கப்பட்டது