referred
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- referred, வினைச்சொல்.
- ஆலோசித்தான், ஆலோசித்தாள், ஆலோசித்தார், ஆலோசித்தார்கள், ஆலோசித்தது, ஆலோசிக்கப்பட்டது.
- கேட்டனுப்பினான், ...
- வழிகாட்டினான், ...
- சரிபார்க்கச் சொன்னான், ...
- கருத்துக் கேட்டான், ...
- எ.கா. The physician referred his patient to a specialist doctor.
விளக்கம்
[தொகு]- refer என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---referred--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்