reflex action
Appearance
ஆங்கிலம்
[தொகு]reflex action
- கால்நடையியல். தன்னியல்பால் தூண்தப்பட்டச் செயல்
- நிலவியல். மறிவினை
- பொறியியல். மறிவினை
- மருத்துவம். இச்சையில் செயல்; இச்சையில் தாக்கம்; தன்னெதிரிணக்கச்செயல்; மறிவினை; மறிவினைச் செயல்
- விலங்கியல். அனிச்சைச் செயல்; இச்சையில்விளைவினை; மறிவினைச் செயல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +