refractive index
Appearance
ஆங்கிலம்
[தொகு]refractive index
- இயற்பியல். ஒளி விலகல் எண்; முறிவுக்குணகம்
- கணிதம். விலகல் குறியீட்டெண்
- நிலவியல். ஒளி விலக்க எண்
- பொறியியல். ஒளி விலக்க எண்; ஒளிக்கோட்ட எண்
- மருத்துவம். ஒளிமுறிவு எண்; ஒளிவிலகல் எண்
- வேதியியல். ஒளிவிலகல் எண்; முறிவுக்குணகம்
விளக்கம்
[தொகு]- ஊடகம் ஒன்றின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்தின் தகவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +