refurbishment
Appearance
பொருள்
refurbishment (பெ)
- பழையதை மெருகேற்றிப் புதுப்பொலிவாக்கல்; புதுப்பிப்பு; புதிதாக்கம், புதுப்பித்தல்
- புதுக்கல் (< புதுக்கு)
பயன்பாடு
- Refurbishment is a work carried out on existing buildings in the attempt to improve and to update them to modern standards whilst retaining their current use - பொலிவாக்கம் என்பது இருக்கும் கட்டடங்களை அவற்றின் இப்போதைய பயன்பாட்டை மாற்றாமல் அவற்றை மேம்படுத்தி, நவீன தரத்துக்கு ஏற்றவாறு மாற்ற முயலும் பணி (Case-based reasoning: research and development, Manuela Veloso, Agnar Aamodt)
- refurbishment (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---refurbishment--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்