மறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மறு(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
= இன்னொரு, அடுத்த
மொழிபெயர்ப்புகள்
  • 1) another, other, next, 2)refuse ஆங்கிலம்
  • இந்தி}} |இந்]])
  • ([[மலையாளம்|மலையா]])
விளக்கம்

:*

'பயன்பாடு

நான் கூறுவதை மறுக்காமல், மறுபக்கமும் பார்.

  • (இலக்கணப் பயன்பாடு)
மறு என்பது, ஒரு உரிச்சொல் மற்றும் வினைச்சொல்
  • (இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

மறு - மறுப்பு - மாறு
மறுமை, மறுப்பக்கம், மறுமுனை, மறுவீடு, மறுபடி
மறுமணம், மறுபிறவி, மறுபிறப்பு, மறுநாள், மறுமொழி, மறுமுகம்
மறுசொல், மறுசுழற்சி, மறுசுற்று
மறுதலி

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மறு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறு&oldid=1399966" இலிருந்து மீள்விக்கப்பட்டது