regent
Appearance
ஒலிப்பு
பொருள்
- regent(பெ)
- ஆட்சி புரியும், அரசாட்சி பொறுப்பாளர், அரசப் பிரதிநிதி
விளக்கம்
- ஒரு நாடு அல்லது பகுதியின் அரசர் வயது வராதவராகவோ அல்லது உடல்நலம்/மனநலம் குன்றியவராகவோ இருக்கும் காலகட்டத்தில், அரசாட்சி அதிகாரம் உடையவர் "regent" எனப்படுகிறார். பெயரளவில் மட்டும் மன்னர் நாட்டுத் தலைவராக இருப்பார், நடைமுறையளவில் regent இடம் அனைத்து அதிகாரங்களும் இருக்கும்